10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி குறுக்கு வீதியின் அவலநிலை

 

எமது அழகிய நீர்வேலிக்கிராமத்தின் பிரதான வீதிகளில் இதுவும் ஒன்று. பருத்தித்துறை வீதியையும் பலாலி வீதியையும் இணைப்பதால் “குறுக்கு வீதி” என்ற பெயரை பெறுகின்றது. ஆயினும் யுத்தம் முடிந்து பின்னரான அபிவிருத்தி யுத்தத்தில் இன்று வரை அகப்படாத ஒரு வீதியாக இது உள்ளது. பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், விசேட தேவையுடையோர், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பிரயாணத்தின் போது பாதிக்கப்படுகின்றனர். இதற்கு எப்போது விடிவுகாலம் கிட்டும்.

[:]

0 Comments