10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி சந்திப்பகுதியில் விபத்து….[:]

[:ta]

நீர்வேலி சந்திப்பகுதியில்   25.04.2017 அன்று  கஜன் உணவகத்திற்கு முன்பாக பருத்தித்துறையில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று அதனை செலுத்தி வந்த சாரதி சற்று நித்திரை தூங்கியதன் காரணமாக கடையின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் இடித்துத்தள்ளி விபத்துக்குள்ளானதில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் காயங்களிற்குள்ளானார். அதனைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

[:]

0 Comments

Leave A Reply