10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி சப்தகன்னிகள் ஆலய அலங்காரத் திருவிழா ஆரம்பம்.

10365915_939383006089296_1440556922777875483_nபிரம்பி, மகேஸ்வரி, கௌமாரி, வாரகி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி என சப்த கன்னிகள் அருள்புரியும் நீர்வேலி வடக்கு சப்த கன்னிகள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நாளை 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது.இவ் ஆலய உற்சவம் நாளை 1 ஆம் திகதி ஆரம்பமாகி 12 நாட்கள் நடைபெறவுள்ளது. ஆலய உற்சவங்கள் யாவும் தினமும் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மகேஷ்வர அன்னதான பூசையுடன் நிறைவுறும்.இறுதி 12 ஆம் நாள் தீர்த்த உற்சவத்துடன் நிறைவுறும் என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்..

10155108_939382759422654_1901863743653094553_n

10365915_939383006089296_1440556922777875483_n

0 Comments

Leave A Reply