10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி சியாக்காடு மயானத்திற்கு செல்லும் வீதி….

14446237_1746278948733027_886010692214441383_n

நீர்வேலி சியாக்காடு மயானத்திற்கு செல்லும் வீதி தற்போது வலி.கிழக்குப் பிரதேச சபையால் 33 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படுகிறது.கடந்த காலங்களில் இவ் வீதி கடுமையான சேதத்துக்குள்ளாகியதால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மழை காலங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சடலத்தைக் கொண்டு சென்றனர்.அத்துடன் இவ் வீதியில் உள்ள 2 பாலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பாலம் புனரமைக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றைய பாலமும் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

14457452_1746278782066377_7763466543933387752_n

14457410_1746280302066225_860969741984022873_n14457260_1746279215399667_8077508101698980461_n14358798_1746279695399619_649592588059521993_n

14446237_1746278948733027_886010692214441383_n

0 Comments

Leave A Reply