10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி சிவசங்கரபண்டிதர் ஞாபகார்த்த நூல்நிலையத்திற்கு உதவி

நீர்வேலி தெற்கு நீர்வேலி கரந்தன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீல ஸ்ரீ சிவசங்கரபண்டிதர் ஞாபகார்த்த நூல்நிலையத்திற்கு வடக்கு மகாணசபையின் உறுப்பினர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு இலட்சம் ரூபா உதவி கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்படி நிதியில் விரைவில் அவசியமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

0 Comments

Leave A Reply