10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி சீயக்காடு இந்துமயானத்தில் விசமிகளின் செயல் இது….[:]

[:ta]   நீர்வேலி சீயக்காடு இந்துமயானத்தில் கரந்தனைச் சேர்ந்த திரு மகாலிங்கம் அவர்களால் 20 000 ரூபா செலவில் நடப்பட்ட ஆலமரம் விசமிகளால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுள்ளது. இரண்டு வருடமாக வீட்டில் பரலில் வைத்து பராமரித்து இரண்டு மாதங்களின் முன்னரே கொண்டு  சென்று மிகுந்த சிரமத்துடன் நடப்பட்டது. அவ்வாறான இந்த ஆலமரத்தினை  அழித்துள்ளனர்.

[:]

0 Comments

Leave A Reply