10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சீ.சீ.த.க.பாடசாலை மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளது

school-boy-600x600நீர்வேலி மத்தி சீ.சீ.த.க.பாடசாலை மாணவர்களின் தொகை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.சில ஆண்டுகளிற்கு முன்னர் 40 ற்குட்பட்ட மாணவர்கள் கல்விகற்றுக்கொண்டு இருந்தனர்.தற்போது 70 மாணவர்கள் கல்விகற்றுவருகின்றனர்.நீர்வேலி மேற்கில் அமைந்துள்ள கருணையில்லத்தில் இருந்து வருகைதந்த மாணவர்களினாலேயே இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது எவ்வாறு இருப்பினும் எமது ஊர்ப்பாடசாலைகள் வளர்ச்சிபெறவேண்டும்.அதற்காக உழைக்கின்ற அனைவரும் போற்றப்படவேண்டியவர்கள். கருணையில்ல நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

0 Comments