10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் பரிசளிப்பு விழா[:]

[:ta]நீர்வேலி வடக்கு சீ்சீ.த.க பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா 29.11.2018 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.ரவீந்திரநாதன் அவர்களின்   தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக பாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு ந.சண்முகலிங்கன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றனர். அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 [:]

0 Comments