10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவி[:]

[:ta] நீர்வேலி  சீ.சீ.த.க பாடசாலையைச் சேர்ந்த குறித்த எண்ணிக்கையான  வசதி குறைந்த மாணவர்களுக்கு நீர்வேலி கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த  திரு.க.குமாரசாமி குடும்பத்தினர் பயிற்சிக் கொப்பிகளை எமது இணையத்தின் கோரிக்கைகளுக்கு எற்ப வழங்கியிருந்தனர். நன்றியுடன் பாராட்டுகின்றோம்.

[:]

0 Comments