10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி சீ.சீ.த.க.பாடசாலை -விளையாட்டுப்போட்டி

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் கல்வி கற்று தற்போது யாழ் வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றும் செல்வி பகீரதி அருணகிரிநாதன் அவர்கள் 06.02.2020 அன்று நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். விளையாட்டுப் போட்டிகள்  மிகச்சிறப்பாக நடைபெற்றது.

0 Comments