10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவி

பிரான்ஸ் நாட்டில் வதியும் நீர்வேலியைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத நலன்விரும்பி ஒருவர் 30 000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களினை நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலை மாணவர்களுக்குடைய 22 குடும்பங்களுக்கு வழங்கினார்.இவருக்கு பாடசாலைச்சமூகமும் இணையமும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 

0 Comments