10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு உதவி

4நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழாவினை முன்னிட்டு இருபதாயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளை நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பின் தலைவர் திரு.திருவாசகம் அவர்கள் வழங்கியுள்ளார். இப் பாடசாலைக்கு இதற்கு முன்னரும் இவா் பல உதவிகளை செய்துள்ளாா். நீர்வேலி பாடசாலைகளின் வளர்ச்சிக்காக தொடா்ச்சியாக பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு  உதவி வரும் திருவாசகம் அவர்களுக்கு  எங்கள்  இதயம் கனிந்த நன்றிகள் உாித்தாகுக என பாடசாலை நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply