நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு பழையமாணவன் உதவி
பிரான்ஸ் நாட்டில் வதியும் பழையமாணவன் திரு சு.சுதர்சன் அவர்கள் நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு 30 000 ரூபா பண உதவிசெய்துள்ளார். பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் தமது நன்றிகளைக் கூறிக்கொள்வதாக பாடசாலை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
well done Suthan and it would be appreciated.