10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி சீ.சீ.த.க. பாடசாலையில் கண்காட்சி

நீர்வேலி சீ.சீ.த.க. பாடசாலையில் கண்காட்சி 12.02.2015 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு அதிபர் திரு.ரவீந்திரநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக மகளீர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினராக  பிரம்மஸ்ரீ  தியாகராஜக் குருக்களும் திரு.ந.சிவசீலனும் கலந்துசிறப்பிக்கின்றனர்.

0 Comments