newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலை -பரிசளிப்பு விழா

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் 136 ஆவது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் நாளை 05.12.2015 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதிபர் திரு.தி.இரவீந்திரன் தலைமையில் நடைபெறும் மேற்படி விழாவில் வடக்கு மாகாணசபை தலைவர் திரு.சீ.வி.கே. சிவஞானம் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். மற்றும்  கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் கிருபா லேணேர்ஸ் அதிபர் திரு.சி.கிருபாகரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். பிரம்மஸ்ரீ தியாகராஜக்குருக்கள் ஆசியுரையினை வழங்குகின்றார். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறவித்துள்ளனர்.

0 Comments