10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு உதவி கிடைத்துள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் திரு.சித்தார்த்தன் அவர்களின் மூலம் வரவுசெலவுத்திட்டத்தின் நிதிஒதுக்கீட்டில் இரண்டு வகுப்பறைத் திருத்தத்திற்காக இரண்டு இலட்சம் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கான வேலைகள் யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாண உறுப்பினர் திரு.சர்வேஸ்வரனின் ஒதுக்கீட்டடில் 40 000 ஆயிரம் ரூபா கிடைத்துள்ளது. பாண்ட் வாத்தியக்குழுவிற்கான ஆடைகள் தைப்பதற்கு அந்நிதி பயன்படுத்தப்படுகின்றது.

0 Comments

Leave A Reply