நீர்வேலி செல்லக்கதிர்காம கோவில் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது12.06.2013
நீர்வேலியின் வடபால் அருளொளி வீசும் அற்புதக்கடவுளான கதிர்காம வெற்றிவேற் பெருமானுக்கு நிகழும் விஜய வருடம் வைகாசித்திங்கள் 29 ம் நாள் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு திருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 22.06.2013 சனிக்கிழமை காலை 9.00 மணிக்க தேர் உற்சவமும் நடைபெறும்.அனைவரும் வருகை தந்து எம்பெருமானின் சித்திகளை பெறுவீராக.
0 Comments