10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி ஜக்கிய விளையாட்டுக் கழகம் முதலிடம்….[:]

[:ta]

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட விளையாட்டுக்கழகங்களிற்கிடையிலான போட்டிகள் 10.03.2017   வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில்    நடைபெற்றது. இதில் நீர்வேலி ஜக்கிய விளையாட்டுக் கழகம் முதலிடம் பெற்றுக்கொண்டது.

 

[:]

0 Comments

Leave A Reply