10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கில் மின்னல்வீழ்ந்து தென்னைகள் நாசம்

10665997_287000388155380_7213533889037016700_n (1)இன்று மதியம் 1 மணியளவில் மின்னல் வீழ்ந்து 2 தென்னைகள் எரிந்தன.அந்தநேரத்தில் அங்கு வந்த காவல்த்துறையினர் தீயனைக்கும் பிரிவினருக்கு அறிவித்தவுடன் நல்லூர் தீயனைக்கும் படையினர் வந்து தீயைக்கட்டுப்படுத்தினர்.நீர்வேலி தெற்கு வில்லுமதவடிக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் உள்ள ஸ்ரீறங்கநாதன் என்பவரது வீட்டிலே் உள்ள தென்னையே மின்னல் தாக்கத்திற்கு உள்ளானது.அச்சமயம் அருகில் கணனியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்னலின் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

10665997_287000388155380_7213533889037016700_n10686834_287000471488705_2292649447126702665_n (1)10686834_287000471488705_2292649447126702665_n1800353_287000574822028_7243627041344533869_n10690215_1607189582842067_1865207859867187514_n

0 Comments

Leave A Reply