நீர்வேலி தெற்கு இந்து தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கும் கருணை இல்லத்தில் தங்கி கற்றலில் ஈடுபடும் மாணவர்களும் இடையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பாடசாலை அதிபர் திரு கௌரிகாசன் தலைமையில் நடைபெற்றது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments