10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வேலி தெற்கில் மரக்கன்றுகள்,கற்றல் உபகரணங்கள் வழங்கல்[:]

[:ta]  கல்வி இராஐாங்க அமைச்சர் திருமதி.விஐயகலா மகேஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நீர்வேலி தெற்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நீர்வேலி தெற்கு முருகையன் கோவிலடியில் வைத்து வழங்கப்பட்டது.
[:]

0 Comments

Leave A Reply