நீர்வேலி தெற்குப்பகுதிக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது
கடந்த ஞாயிற்றுக்கிழமை 08.12.2013 அன்று நீர்வேலி தெற்குப்பகுதிக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நீர்வேலி தெற்கு மாதர்சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் திரு.சி.தயாபரன் அவர்களும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு பொறுப்பான அதிகாரியும் அத்துடன் இளைஞர்களும் யுவதிகளும் கலந்துகொண்டனர்.
Do they need association? Just for 8 boys and 2 girls.