10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி தெற்கு ஆறுமுகசாமி வீதிக்கு தார்வீதி இடப்படவுள்ளது.[:]

[:ta]

நீர்வேலி தெற்கு கந்தசுவாமி கோவிலின் தெற்கு வீதியில் பாலர்பகல்விடுதிக்கு அருகில் இருந்து ஆரம்பமாகும்  ஆறுமுகசாமி வீதிக்கு தார்வீதி இடப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும்  கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கம்பெரளிய துரித கிராம நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன்M.P அவர்களால் நீர்வேலி தெற்கு வில்லுமதவடி வீதி புனரமைப்பிற்கு 970000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

[:]

0 Comments