நீர்வேலி தெற்கு இந்துமயானத்திற்கு நீர்வேலி தெற்கு விவசாய சம்மேளனத்தின் முயற்சியில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.நீர்வேலி தெற்கு மக்கள் மேற்படி மயானத்தினை பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.(மேலதிக படங்களை பார்வையிட..)
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments