நீர்வேலி தெற்கு இந்துமயான வீதி வேலைகள் நிறைவு
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நீர்வேலி தெற்கு இந்துமயான வீதி வேலைகள் நிறைவடைந்துள்ளன. மிக நீண்டகாலமாக திருத்தப்படாமல் காணப்பட்ட இம் மயான வீதி ஜனாதிபதியின்”சப்றி கம“ திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அங்கஜன் இராமநாதன் அவர்களின் ஒதுக்கீட்டில் வெற்றிகரமாக மழைக்காலத்தின் முன்பே செய்யப்பட்டுள்ளது.
0 Comments