நீர்வேலி தெற்கு இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வழிகாட்டல் மாதர்சங்கத்தில் நடைபெற்றது
நீர்வேலி தெற்கு இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு தொழில்பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கு மாதர்சங்கத்தில் இன்று 21.12.2013 நடைபெற்றது.க.பொ.த உயர்தரத்தில் தோற்றிய மாணவர்கள் இதில் பங்குகொண்டு பயன்பெற்றனர்.
0 Comments