10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு இ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவி

அமரர் சிவபாக்கியம் சண்முகநாதன் நினைவாக அன்னாரின் மகன் சண்முகநாதன் சண்முகப்பிரபா ( செயற்திட்ட முகாமையாளர் கொழும்பு அருள் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி) அவர்கள் எமது பாடசாலை மாணவர்களின் covid19 இடர்கால கல்வி அபிவிருத்திக்காக பெறுமதியான பயிற்சி புத்தகங்களினை சகல மாணவர்களுக்கும் வழங்கி உதவியுள்ளார். இவருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவிப்பதுடன் அமரர் சிவபாக்கியம் சண்முகநாதன் அம்மையார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். “காலத்தால் செய்த உதவி – ஞாலத்தின் மாணப் பெரிதாக போற்றப்படுகிறது.    இங்ஙனம் -பாடசாலை சமூகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Comments

Leave A Reply