10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு ஒல்லைவேம்படி ஞானவைரவர் ஆலயத்தில் நாளை 02.06.2014 ஜயவருட வருஷாபிசேக வைபவம்

DSC01946நீர்வேலி தெற்கு ஒல்லை வேம்படி ஞானவைரவர் ஆலயத்தில் நாளை 02.06.2014  திங்கட்கிழமை  நடைபெறவுள்ள  கும்பாவிசேகத்தினை முன்னிட்டு  ஜயவருட  வருஷாபிசேக  வைபவம்  நடைபெறவுள்ளது. காலை  விநாயகர் வழிபாட்டுடன் வாஸ்து சாந்தி நடைபெற்று சங்காபிடேகம் நடைபெறும்.நிறைவாக மகேஸ்வரபூஜையும் அன்னதானமும் நடைபெறும்.இந்நிகழ்வுகளில் அனைத்து வைரவப்பெருமான் அடியார்களையும் கலந்தகொண்டு எம்பெருமானின் இஸ்டசித்திகளைப்பெற்று உய்யுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments