10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு கிராமசேவையாளர் -வாழ்க வளமுடன்

நீர்வேலி தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் கடந்த சில வருடங்களாக கடமையாற்றி 04.01.2021 அன்று தனது 60 வயதில் ஓய்வு பெறும் மதிப்புக்குரிய திரு. உபேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்களை நீர்வேலி தெற்கு மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம். திரு. உபேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் நீர்வேலி தெற்கு மக்களிற்கு தனது உயரிய சேவையை ஆற்றியிருந்தார். மக்களின் மனங்களிலும் என்றும் நீங்கா இடத்தினை திரு. உபேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் பெற்றிருந்தார். அவருடைய ஓய்வு காலம் சிறப்பாக அமையவும் தனது குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றோம்.

1 Comment

  1. Very nice of him Congratulations