10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு உதவி

நீர்வேலி தெற்கு J/268 கிராம அலுவலர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு நியூ நீர்வேலி இணையத்தின் அன்பளிப்பில் 20 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் 10.04.2020 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலைய தலைவர் திரு கணபதிப்பிள்ளை அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. நீர்வேலியைச் சேர்ந்த உறவுகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளமையால் பலர் ஊரடங்குச்சட்டம் தொடர்வதினால்  பலர்  பாதிக்கப்பட்டுள்ளமையை  காணமுடிகின்றது.

 

 

 

 

 

0 Comments