10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி தெற்கு செட்டியார் அவர்கள் நீர்வேலி மக்களுக்கு உதவி

கொரோனா வைரஸ் காரணமாக அதிக கஷ்டங்களை அனுபவிக்கும் நீர்வேலியைச் சேர்ந்த கர்ப்பவதிகள், வயோதிபர்கள் போன்றோருக்கு சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கு அமைய, பொது சுகாதார பரிசோதகர், மருத்துவ மாது, கிராம சேவகர்கள் போன்றோரின் கண்காணிப்பில் நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்தாரின் ஏற்பாட்டில் 15 நாட்களுக்கு முன்னர் சத்துணவுப் பொதி வழங்கப்பட்டது.

0 Comments

Leave A Reply