10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு ஞானவைரவர் ஆலயத்திருவிழா – நேரலையில்

நீர்வேலி தெற்கு  நீர்வேலி  (வரதன் கடைக்கு அருகாமையில் உள்ள) ஞானவைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா நாளை 04.03.2014  புதன்கிழமை  இலங்கை நேரப்படி காலை 10  மணியில் இருந்து 12.00  மணிவரையும்  இரவு  நேரத்  திருவிழாவினை  மாலை 6.00  மணியில்  இருந்து  இரவு 10 மணிவரையும்  நேரலையில்  காண்பிக்கப்படவுள்ளது.  காணத்தவறாதீர்கள்

0 Comments