10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதியில் பொதுக்கூட்டம்

456 நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதியில்  26.01.2013 அன்று நடைபெற்ற நிர்வாகக்கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் 09.02.2013 சனிக்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.இப்பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்படும்.எனவே நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதியின் அபிவிருத்தியில் அக்கறையுள்ள பெற்றோர்கள் கல்விமான்கள் நலன்விரும்பிகள் யாவரும் வருகைதந்து நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதியின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும்  ஒத்துழைக்குமாறு அன்புடன் அழைப்பதாக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
,

0 Comments