10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி தெற்கு புளியடி வைரவர் …….[:]

[:ta]

நீர்வேலி தெற்கு  நீர்வைக்கந்தன் ஆலயத்திற்கு பின்புறமாகவும்   அமைந்துள்ள  புளியடி வைரவர் (முருகேசு வாத்தியார் வீட்டுக்கு தெற்கு பக்கம் அமைந்துள்ளது.) தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. மேற்படி புனரமைப்பிற்காக அமரர் இராசேந்திரம் குடும்பத்தினர் நிதியுதவி அளித்துள்ளனர்.

[:]

0 Comments

Leave A Reply