[:ta]நீர்வேலி தெற்கு பேர்த்தி அம்மன் ஆலயம் – வரலட்சுமி நோன்பு [:]
[:ta]
04.08.2017 வெள்ளிக்கிழமை அமைகிறது! விவாகமாகி சுமங்கலியாக வாழும் பெண்களும், கன்னிப் பெண்களும், மகாவிஷ்ணுவின் தேவியும், பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியுமான இலட்சுமி தேவியின் அருள் வேண்டி அனுட்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி கைக்கொள்வர்.
0 Comments