10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு மக்களுக்கு மரக்கறி 1 ம் கட்ட உதவி

நீர்வேலி தெற்கு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணியினர் நீர்வேலி தெற்கு மக்களுக்கு மரக்கறி  1 ம் கட்ட உதவியினை  01.05.2020 வெள்ளிக்கிழமை ஸ்ரீ சுப்பரமணிய சனசமூகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

0 Comments