10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி தெற்கு மக்கள் கவனிக்க வேண்டிய மயானம்…[:]

[:ta]

நீர்வேலி தெற்கு இந்துமயானம்   நீர்வேலி தெற்கு மக்களின் உரிமைக்குரிய மயானமாகும். இது ஏனைய மயானங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் வசதி குறைந்த நிலையிலும் மழை காலங்களில் செல்லவே முடியாத நிலையிலும் காணப்படுகின்றது. சவப்பெட்டிகளை காவிச் செல்கின்ற நிலைமைகளை மழைகாலங்களில் காணலாம். நீர்வேலி தெற்கு மக்கள் அனைவரும் இணைந்து இதற்கொரு தீர்வினை செய்யவேண்டும். எம்மூர் அரசியல்வாதிகளுடன் இணைந்து அல்லது புலம்பெயர் நீர்வேலி உறவுகளின் உதவியுடன் அல்லது மாற்றுப்பாதையை அமைத்து இம் மயானத்திற்கு இலகுவாக செல்லும் வழிகளை காணலாம். மிகவும் அத்தியாவசியமான இச் செயலுக்கு அனைவரும் அதரவு வழங்கவேண்டும்.

[:]

1 Comment

  1. I allreday think about that whoever in Neervely should think about this matter whoever telling they are social worker they should take care of that whoever live in allover the world will help to create new road the politicians should do thanks

Leave A Reply