10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி தெற்கு முதியோர் சங்கம் நடாத்திய முதியோர் கௌரவிப்பும் சிறுவர் கௌரவிப்பும்

DSC_0046நீர்வேலி தெற்கு முதியோர் சங்கம் நடாத்திய முதியோர் கௌரவிப்பும் சிறுவர் கௌரவிப்பும் 10.11.2013 ஞாயிற்றுக்கிழமை  காலை 09.00 மணியளவில் நீர்வேலி திருமுருகன் திருமணமண்டபத்தில் நீர்வேலி தெற்கு முதியோர் சங்கத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.மேற்படி இவ் விழாவில் பிரதமவிருந்தினராக இலண்டனில் இருந்து வருகை தந்திருந்த திரு.வீரசிங்கம் சிவகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.இ.குணநாதன் அவர்களும் திருமதி விஜயலட்சுமி முகுந்தன்(சமூக சேவை உத்தியோகத்தர் கோப்பாய்) அவர்களும் கௌரவ விருந்தினராக கிராம அலுவலர் திரு.சி.தயாபரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பத்து முதியவர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.DSC_0048

DSC_0055DSC_0051DSC_0046DSC_0044DSC_0036DSC_0001DSC_0015DSC_0014DSC_0013DSC_0012DSC_0007DSC_0003DSC_0002DSC_0016DSC_0019DSC_0021DSC_0022DSC_0025DSC_0026DSC_0028DSC_0030DSC_0032DSC_0035DSC_0061

0 Comments

Leave A Reply