10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி தெற்கு முதியோர் சங்க மருத்துவமுகாம்08.12.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

IMG_1700நீர்வேலி தெற்கு முதியோர் சங்க மருத்துவமுகாம் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நீர்வேலி தெற்கு திருமுருகன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.கோப்பாய் பிரதேச வைத்திய அதிகாரி(MHO)அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்வேலி தெற்கு கிராம அலுவலர்கள் திரு.சி.தயாபரன் மற்றும் திரு.சு.சண்முகவடிவேல் அவர்களும் வைத்தியர்களும் கலந்துகொண்டு ஏமது ஊரைச்சேர்ந்த வயோதிபர்களுக்கு இலவச சிகிச்சையினை வழங்கினர்.அதிகமானவர்கள் இதில் பயன்பெற்றனர்.

IMG_1685

IMG_1688IMG_1689IMG_1690IMG_1691IMG_1700IMG_1707IMG_1699IMG_1698IMG_1697IMG_1696IMG_1695IMG_1696

0 Comments

Leave A Reply