நீர்வேலி தெற்கு முருகையன் கோவில் -மகேஸ்வர பூஜை
நீர்வேலி தெற்கு நீர்வேலி முருகையன் கோவிலில் புராண படல நிறைவும் மகேஸ்வர பூஜையும் 08.09.2016 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளதால் அனைத்து அடியார்களையும் கலந்துகொண்டு முருகனின் திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments