நீர்வேலி தெற்கு வில்லுமதவடியை முற்றுமுழுதாக மக்களிடம் இராணுவம் கையளிப்பு
நீர்வேலி தெற்கு வில்லுமதவடியை முற்று முழுதாக மக்களிடம் இராணுவம் கையளித்துள்ளது.கடந்த ஆண்டு ஒரு பகுதியை மட்டும் மக்களிடம் கையளித்திருந்தது.இந்த மாதம் முற்றுமுழுதாக மக்களிடம் வழங்கியுள்ளது.முன்னர் வழங்கப்பட்ட பகுதிகள் அவ்வீட்டு உரிமையாளர்களால் புனரமைக்கப்பட்டு அங்கு குடியேறியுள்ள நிலையில் தற்போது விடவிக்கப்பட்ட பகுதிகளும் பயன்படுத்தப்படவுள்ளது.
0 Comments