நீர்வேலி தெற்கு வீரபத்திரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 13.03.2016 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 12 நாட்கள் உற்சவம் நடைபெற்று 29.03.2016 செவ்வாய்க்கிழமை நிறைவடையவுள்ளது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments