நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா -நீர்வேலி இணையத்திற்கு விருது
நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா தனது வாழையடி வாழை 2013 நிகழ்வின் போது எமது நீர்வேலி இணையத்திற்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.தைமாதம் வழங்கப்பட்ட இவ்விருது தற்போதுதான் எம்மிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விருதினை வழங்கிய நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினருக்கு எமது இணையம் தனது நன்றிகளையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
Well done, richly deserved!
Thanks a lot