10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் – நடாத்தும் கலைமாலை 2015

அத்தியார்  இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலண்டன் மற்றும்  நீர்வேலி நலன்புரிச்சங்கம்  இலண்டன் ஆகியன இணைந்து நடாத்தும் கலைமாலை நிகழ்வானது wood bridge school , St.Barnabas Rd Wood ford green Essex 1GB7DG  எனும் இடத்தில்  24.10.2015  அன்று  இலண்டன் நேரப்படி சனிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11.00 மணிவரை  நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் இலண்டன் வாழ் அனைத்து நீர்வேலி உறவுகளையும் தவறாது கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

nas

0 Comments

Leave A Reply