நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரால் கௌரவிப்பு
நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரால் நீர்வேலி தெற்கு மாதர்சங்கத்தலைவி திருமதி ருக்மணி ஆனந்தவேல் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. எதிர்வரும் 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நீர்வேலி தெற்கு மாதர்சங்க மண்டபத்தில் நடைபெறும் மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
0 Comments