10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா -மழலைகளுக்கான பரீட்சை

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினரால் வருடந்தோறும் நடாத்தப்படும்  மழலைகளுக்கான பரீட்சை டிசம்பர் 11 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியில் இருந்து பி.ப 2.00 மணிவரை நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.  பரீட்சை நடாத்தப்படும் இடம் JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada . மேலதிக தகவல்களுக்கு திரு.ஜெகன் -தலைவர் TP – 416 999 8411  Email     -president@neervely.ca

0 Comments