10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினர் 45 800 ரூபா உதவி

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு வடமாகாண சபை உறுப்பினர் சீ.வி.கே சிவஞானம் அவர்கள்  வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் ஒரு இலட்சம் ரூபா நிதியினை  ஒதுக்கியுள்ளார். மேற்படி பாடசாலையின் பிரார்த்தனை மண்டபத்திற்கு சீலிங் அடிப்பதற்கு 160 000 ரூபா நிதி தேவைப்பட்டது. மீதி 60 000 ரூபா நிதியினை ஈடு செய்வதற்கு நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினர் 45 800 ரூபா உதவிபுரிந்துள்ளனர்.  கனடா சங்கத்திற்கு நிதி வழங்கியவர்களின் விபரம் வருமாறு . 

திரு.சி.பிறைசூடி 50டொலர்,திரு.பொ.பத்மநாதன்50 டொலர்,திரு.வே.பாலச்சந்திரன்50டொலர், , திரு.ம.செல்வகுமார் 50 டொலர் ,திரு.த.சிவநாதன் 50 டொலர் , திரு.ப.ஜெகன் 50 டொலர் , திரு.க.சசிக்குமார் 50 டொலர் , திரு.கு.அன்பழகன் 50 டொலர் . மேற்படி அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பாடசாலை அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply