10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா- கடற்கரை ஒன்றுகூடல்[:]

[:ta]நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினரால் வருடந்தோறும் நடாத்தப்படும் வருடாந்த கடற்கரை ஒன்றுகூடல் நிகழ்வு 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை8.00 மணியில்இருந்து இரவு10.00மணிவரை நிகழ்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கனடா வாழ் நீர்வேலி மக்கள் அனைவரையும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன்அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments