10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரிச்சங்கம்-கனடாவின் வருடாந்த பொதுக்கூட்டம்

நீர்வேலி நலன்புரிச்சங்கம்- கனடா அமைப்பினரின் வருடாந்த பொதுக்கூட்டம் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்படவுள்ளது. இதில் நீர்வேலி வாழ் உறவுகளை தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

0 Comments