10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா -அமைப்பினரின் நிர்வாகசபை

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சபையோரின் ஏகோபித்த ஆதரவில் ஏற்கனவே கடமையில் இருக்கும் உறுப்பினர்களை தொடர்ந்தும் இயங்க தெரிவு செய்யப்பட்டனர். கனடாவில் வதியும் நீர்வேலி மக்களின் மனங்களை வென்று அவர்களின் முழு ஆதரவில்  மீண்டும் நிர்வாகசபையில் இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.


0 Comments